நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) படி இன்று ரூபாவின் பெறுமதி 10 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 309.38, விற்பனை விலை ரூ. 319.99. (யாழ் நியூஸ்)