2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி முதல் அரசுப் பாடசாலைகளின் தினசரி பாடசாலை நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
முதலாம் பாடசாலைத் தவணையின் விடுபட்ட நேரங்களை உள்ளடக்குவதற்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
இதன்மூலம், இந்த ஆண்டுக்கான கல்விக் காலத்திற்கு மட்டும் ஏப்ரல் 18 ஆம் திக்தி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை பாடசாலை நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என்றார்.
பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவிக்கையில், இடைக்கால விடுமுறைகள் உட்பட பாடசாலை அட்டவணைகள் ஏற்கனவே அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)