ரக்பி விளையாட்டு தொடர்பான இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது
அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)