பாகிஸ்தானின் சியால்கோட்டில் (2021 டிசம்பர்) இலங்கைக் குடிமகன் பிரியந்த குமாரவை ஒரு கும்பல் அடித்துக் கொன்ற வழக்கில் தீர்ப்பை அறிவித்து பாகிஸ்தானில் உள்ள லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது.
மேலும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது” என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஆதித்யா ராஜ் கவுல் ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)