முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சுகவீனமுற்று நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா ஹொஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.