அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பல தனியார் வங்கிகள் ஒரு டொலர் ஒன்றின் விற்பனை விலை 360 ரூபாவாகவும், ஒரு டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 345 ரூபாவாகவும் அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் மாற்று விகிதத்தில் ஒரு டொலருக்கு கொள்வனவு விலை 337 ஆகவும் விற்பனை விலை 350 ரூபாவாகவும் காணப்பட்டது.
இருப்பினும், சட்டவிரோதமாக பணம் மாற்றுபவர்கள் ஒரு டொலர் இனை ரூ.450 இற்கு மேல் விற்பனை செய்கின்றனர். (யாழ் நியூஸ்)