ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைக் கொன்ற ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உத்தரவு பிறப்பித்து செயற்படுத்தியவர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கேகாலை நீதவான் வாசன நவரத்ன பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலேயே இந்த காயங்களும் மரணமும் ஏற்பட்டுள்ளதாக கேகாலை நீதி வைத்திய அதிகாரி தீர்மானித்துள்ளார். (யாழ் நியூஸ்)
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலேயே இந்த காயங்களும் மரணமும் ஏற்பட்டுள்ளதாக கேகாலை நீதி வைத்திய அதிகாரி தீர்மானித்துள்ளார். (யாழ் நியூஸ்)