திங்கட்கிழமை (ஏப்ரல் 04) அதிகபட்சமாக 5 மணி நேரம் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக PUCSL தெரிவித்துள்ளது.
பகுதிகள் ABCDEFGHIJKLPQRSTUVW - காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 3 மணி 30 நிமிடங்களும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
பகுதி CC1 - காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை 4 மணி நேர மின் வெட்டு
இதற்கிடையில், இலங்கை மின்சார சபை ஒரு கோரிக்கை மேலாண்மை அட்டவணையை வெளியிட்டது, அதில் 6 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு உள்ளது.
✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/K8Ucrf092KIJ744hOzwAss