தினசரி மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 320 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன்படி, நாட்டின் முன்னணி வர்த்தக வங்கி ஒன்றின் டொலர் ஒன்றின் விற்பனை விலை 320 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய வங்கிகளின் விற்பனை விலை ஒரு டொலருக்கு 310 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அண்மையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை உயர்வாக வைத்திருக்க தீர்மானித்தது இதன் விளைவாக நேற்று (05) டொலரின் பெறுமதி 310 ஆக அதிகரித்தது. (யாழ் நியூஸ்)