இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இக்காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு அட்டவணை பின்வருமாறு:
பகுதிகள் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V, மற்றும் W:
காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை: 2 மணி நேர மின்வெட்டு
மாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரை: 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு
பகுதி CC:
காலை 06 முதல் 09 வரை: 3 மணி நேர மின்வெட்டு

(யாழ் நியூஸ்)