மிரிஹானவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் 6 பேர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹமட், ஸ்ரீநாத் பெரேரா, அனுர மெத்தேகொட, கலிங்க இந்ததிஸ்ஸ, சாலிய பீரிஸ், அனுஜா பிரேமரத்ன, மைத்திரி குணரத்ன, திசத் விஜேகுணவர்தன, ஜகத் விக்ரமநாயக்க ஆகியோர் உட்பட 400 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளுடன் மிரிஹான சந்தேக நப்ர்கள் சார்பில் தானாக முன்வந்து ஆஜராகியுள்ளனர். (யாழ் நியூஸ்)