அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி தற்போது அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 299.99 ரூபாவாகவும் கொள்வனவு விலை 289.72 ரூபாவாகவும் காணப்படுகின்றது. (யாழ் நியூஸ்)