அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் 3 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டு செய்ய இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு, PUCSL ஆல் ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அனைத்து பகுதிகளும் ABCDEFGHIJKLPQRSTUVW
அனைத்து பகுதிகளும் ABCDEFGHIJKLPQRSTUVW
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேர மின்வெட்டு
- மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு
(யாழ் நியூஸ்)