இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றம்!

அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி ஆகியோர் அநாகரீகமாக நடந்து கொண்டதையடுத்து அவர்களை பாராளுமன்ற அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் சேர்ஜண்டிற்கு பணித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.