அனுர குமார திசாநாயக்கவின் அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனுர குமார திசாநாயக்கவின் அதிரடி அறிவிப்பு!

ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புகள் ஒரு வாரத்திற்குள் பொதுமக்களிடம் முன்வைக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்க பத்து நாட்களுக்கு முன்னர் இணையத்தில் பேட்டியளித்திருந்தார்.

ஆனால் நேரம் செல்லச் செல்ல சமூக வலைதளங்களில் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதேநேரம், மே 03 ஆம் திகதி உஷாராக இருக்குமாறு அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.