மேலும் நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றனர்.
- சுரேன் ராகவன் - உயர் கல்வி
- எஸ்.வியாழேந்திரன் -இளைஞர் மற்றும் விளையாட்டு
- சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) -கிராம வீதி அபிவிருத்தி
- முகமது முஷாரப் - ஜவுளி மற்றும் உள்ளூர் ஆடை உற்பத்தி
(யாழ் நியூஸ்)