![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisx6GHdsIMCPnNodWTIj1vzFmGq8rO73pUaF0JB4O01CAZLoiFsAMm3q4JKvGVG8l6yQJlRoR64E1cUark8Ui9vKHlqG7hvfImez9E2IXnMsXJnaXCo6MLBqseK8jhtuqvCZFEZTX9mdxrcS5gwUujY42Mj8MOY58ny73GWDMh6T5gBLJzavVHVgE8Jg/s16000/5F0A8B61-F5C4-4E39-BEF7-04A23718BB82.jpeg)
இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகிய போதிலும், இன்று மாலை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்ததன் பின்னர் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியில் தொடர்ந்து நீடிக்க தீர்மானித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான 41 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சுயேச்சைக் குழுவிலிருந் விலகிய 2வது நபர் இவராவார். .
இதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார். (யாழ்
நியூஸ்)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBaJUmQ6VPb4FV0o4KQhURD1r9sv2n6momoPL-wscJIkMEGpjsm9IxHOJDRkDRtdwY6wPgw0uWSgJUZ2FE78rNKcvbPIvcN_TCtBBQGRMZdQXKTwitrecB4cDpF-reD1C_Yg8Ch4t0UjY1pxZVQ23eNoZjPgCHzjz7vnZ3uiqP3ak4F55x9HRWZ620bA/s16000/52629AC3-DA1B-4B78-A065-E3C1D5F51C8D.jpeg)