முகக்கவசம் தொடர்பான தனது முடிவை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் முன்பு நடைமுறையில் இருந்தபடி வெளியில் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)