குறித்த அதிகாரி இதற்கு முன்னர் ஒழுக்காற்று அடிப்படையில் பணி இடைநிறுத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் மனிதாபிமான காரணங்களுக்காக கடமைகள் மீள நிறுவப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
இது தொடர்பான அறிவிப்பு பின்வருமாறு,