லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் துஷார ஜயசிங்க அண்மையில் ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். (யாழ் நியூஸ்)