வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று மாலை சீகிரிய அடிவாரத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியது.
இந்த அழகிய நாட்டிற்கு அன்னியச் செலாவணியை கொண்டு வந்து சுதந்திரமாக நாடு முழுவதும் சுற்றுவதற்குத் தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நாட்டுக்கு விஜயம் செய்வதற்கு தடையாக இருக்கக் கூடாது என போராட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)