இன்றைய தினம் (18) பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 340 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.