புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவையை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கடுமையாக சாடியுள்ளார்.
தற்போது நாட்டிற்கு அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கமே தேவைப்படுவதாகவும், புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவை அல்ல என்றும் எம்.பி உதய கம்மன்பில தெரிவித்தார்
அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தொடர்பில் மக்களே தீர்மானிப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் வரை நான்கு அமைச்சர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.