இந்திய கடன் கோட்டின் கீழ் 40,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிச் வந்த கப்பல் இலங்கை வந்துள்ளது.
டீசல் விநியோகம் இன்று மாலை ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த சில நாட்களாக டீசல் தட்டுப்பாடு நிலவியது.
டீசல் தட்டுப்பாடு நாளையுடன் முடிவுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எதிர்பார்க்கிறது. (யாழ் நியூஸ்)