டயலொக் வெளியிட்ட அறிவிப்பு கீழ்வருமாறு,
பிற்பகல் 3.00: சமீபத்திய புதுப்பிப்பு: காலி முகத்திடலில் திறன் மேம்படுத்தல் தீர்வு தொடர்பாக பொதுமக்கள் எழுப்பிய கவலைகளை கருத்தில் கொண்டும், ஆன்டெனா கட்டமைப்பை நீக்குவதற்கும் டயலொக் முடிவு எடுத்துள்ளது.
நிறுவலின் ஒரே நோக்கம் காலி முகத்திடல் பகுதியில் நெரிசல் அளவைக் குறைப்பதே என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
டயலொக் தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி அப்பகுதியில் நெரிசல் அளவைக் குறைப்பதற்கான நிறுவனத்தின் சிறந்த முயற்சிகளை உறுதி செய்கிறது. (யாழ் நியூஸ்)