ஜனாதிபதிக்கு எதிரான காலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இன்று காலை பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து கூடாரங்களை அகற்றினர்.
ஜனாதிபதி பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் மைதானத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டங்களுக்கு 'கோட்டாகோகம காலி கிளை' என்றும் பெயரிடப்பட்டது. (யாழ் நியூஸ்)