இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 303.49 ரூபாவாக பதிவாகியது.
அதேநேரம், டொலரின் கொள்முதல் பெறுமதி 293.23 ரூபாவாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.72 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 335.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385.30 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 399.70 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2.39 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி விற்பனை பெறுமதி 2.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எவ்வாறிருப்பினும், வணிக வங்கிகளில் டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 310.00 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.