நுவரெலியா மாநகர சபை எல்லையில் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் ஆலங்கட்டி மழை பெய்ததாக நுவரெலியா பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா பிரதேசத்தில் சுமார் 6 வருடங்களுக்கு பின்னர் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் பெய்த ஆலங்கட்டி மழை சுமார் 5 நிமிடங்களுக்கு நீடித்ததாக நுவரெலியா பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா பிரதேசத்தில் கடந்த 28ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்ததாக நுவரெலியா பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பனிமழையினால் நுவரெலியா பிரதேசத்தில் மரக்கறி செய்கை மற்றும் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் என மரக்கறி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)