அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஊடாக இந்த எரிவாயுத் தொகை இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் உற்பத்தி தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.