ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு தான் இராஜாங்க அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது அமைச்சர் பதவி பேராசையால் அல்ல என்றும், தான் எடுத்த முடிவு சரியானது என்பதை மக்களிடம் கூறுவேன் என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)