இலங்கையில் இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ரமழான் மாதத்திற்கான பிறை தென்பட்டதையடுத்து இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் ஏப்ரல் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தமது புனித ரமழான் நோன்பை ஆரம்பிக்கவுள்ளனர். (யாழ் நியூஸ்)
உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.