அதன்படி, குறித்த இரு தினங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியினுள் மாத்திரம் இவ்வாறு மின்வெட்டு அமுலாகும் என்றும், இரவில் மின் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் A முதல் W வரையான வலயங்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.