முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பொன்றை இட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியை நிறுத்துமாறும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விற்பனைக்கு இல்லை என்றும் சஜித் பிரேமதாச அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும், பசில் ராஜபக்ச மீண்டும் பல்வேறு விடயங்களை வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)

✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/Ki9M3UYgZ3913TAYkRPC5v