ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் 1.7 மில்லியன் டொலர்கள் இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2006 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இலாபம் ஈட்டியது இதுவே முதல் தடவையாகும்.
நிறுவனம் ஒரு அறிக்கையில், கொரோனா தொற்றுநோயின் செல்வாக்கின் கீழ் கூட, இவ்வளவு இலாபத்தை பதிவு செய்வது "சிறப்பு" என்று கூறியுள்ளது. (யாழ் நியூஸ்)