தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக தமது கடிதத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் எரிவாயு மாபியா தொடர்பில் அதில் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)