சமூக ஊடகங்களை முடக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போது விபிஎன் பயன்படுத்தி வருவதாகவும், சமூக வலைதளங்களை தடை செய்வது வீண் செயல் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் முற்போக்காக சிந்தித்து இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.