இம்முறை புனித ஹஜ் செய்வோருக்கா1ன ஒவ்வொரு நாடுகளுக்கும் வழங்கும் வாய்ப்புக்களை புனித மக்காவின் ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்குமான ஹஜ் செய்யும் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலே வழங்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவுக்கு ஹஜ் செய்வோருக்கான வாய்புக்களில் முறையே,
பாகிஸ்தான் (81,132)
இந்தியா (79,237)
பங்காளதேஷ் (57,585)
ஆப்கானிஸ்தான் (13,582)
இலங்கை (1,585)
இந்த வருடம் ஹஜ் செய்வோருக்கான வாய்ப்புகளில் இலங்கைக்கு மிகவும் சொற்பமான ஒரு தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.
-பேருவளை ஹில்மி