மிரிஹான பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதலின் போது ஒரு பொலிஸ் பஸ், ஒரு போலீஸ் ஜீப், 2 மோட்டார் சைக்கில்கள் எரிக்கப்பட்டன மற்றும் தண்ணீர் பீரங்கி லொரி ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது.
போராட்டத்தின் போது 17 பொதுமக்கள், 17 பாதுகாப்பு படையினர் மற்றும் 3 பத்திரிகையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்தனர். (யாழ் நியூஸ்)