புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ தேர்தல் பிரிவில் ஆனமடுவ நவகத்தேகம, பல்லம மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிராமிய மற்றும் பிராந்திய குடிநீர் வழங்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். (யாழ் நியூஸ்)

✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/E40k0D3G50eE9N014tGfEq