அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்துடன் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டக்காரர்கள் கொழும்பு 7 இல் வசிப்பவர்க்ள் என்றும், அவர்கள் நன்றாக உண்டு குடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அரசமைக்க விரும்பினால், ஐந்தாண்டுகளில் வரும் தேர்தலில் தோற்கடித்து ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், சட்ட விரோதமாக வர வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக தமது சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பாதயாத்திரையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/E40k0D3G50eE9N014tGfEq