நாளை பெரும்பான்மை பலத்தை இழக்கும் மொட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை பெரும்பான்மை பலத்தை இழக்கும் மொட்டு!


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி முடிவுக்கு நாளைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழக்கும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு குறிப்பைப் பதிவிட்டு இவ்வாறு கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.