காலி முகத்திடல் போராட்டம் - “இப்போ இல்லை என்றால். பிறகு எப்போது??“

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி முகத்திடல் போராட்டம் - “இப்போ இல்லை என்றால். பிறகு எப்போது??“

- ருக்கி டி சில்வா

இவர் என் மனைவி யசோதரா அரவ்வாவல

அவள் ஏழரை மாத கர்ப்பிணி. கர்ப்பத்தின் காரணமாக இடுப்பு எலும்புகள் அதிகமாக நகர்ந்து கடுமையான வலியை ஏற்படுத்தும் இடுப்பு வலியால் அவதிப்படுவதால், நடைபயிற்சி உதவியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இது மிகவும் கடினமானது என்றாலும், #gotagohome இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பது தனது கடமை என்று அவள் உணர்கிறாள். அவள் தினமும் அங்கேயே இருக்க விரும்புகிறாள், கர்ப்பம் காரணமாக அவளை இரு மணி நேரம் இருக்க ஒப்புக்கொள்ள வைத்தேன்.
எதுவும் அவளது விருப்பத்தைத் தடுக்கவில்லை.

நான் அவளுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், தேசத்திற்கான சிறந்த நாளைய நமது போராட்டத்தில் பங்கேற்பதில் உறுதியாக உள்ளதால், அவளது சிறிய பங்கைப் பற்றி பெருமிதம் கொள்கிறாள்.

இப்போ இல்லை என்றால். பிறகு  எப்போது??

தமிழாக்கம் : யாழ் நியூஸ்

✅ Join our WhatsApp Group:

எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.

https://chat.whatsapp.com/Ki9M3UYgZ3913TAYkRPC5v


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.