"மின் உற்பத்திக்கான உலை எண்ணெய் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, நாளை அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 3 மணி நேரம் 20 நிமிடங்களாக குறைக்கப்படும்" என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்தது.(யாழ் நியூஸ்)
✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.