ஜம்இய்யாவின் ஃபத்வாப் பிரிவின் நோன்பு மற்றும் ஸகாத் தொடர்பான விஷேட ஃபத்வா சேவை அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜம்இய்யாவின் ஃபத்வாப் பிரிவின் நோன்பு மற்றும் ஸகாத் தொடர்பான விஷேட ஃபத்வா சேவை அறிமுகம்!

ஜம்இய்யாவின் ஃபத்வாப் பிரிவின் நோன்பு மற்றும் ஸகாத் தொடர்பான விஷேட ஃபத்வா சேவை (ரமழான் மாதத்தில் மாத்திரம்) பிரிவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிமுகப்படுத்தியுள்ளது.

நோன்பு மற்றும் ஸகாத் தொடர்பான உங்கள் கேள்விகளை 0117490420 எனும் இலக்கதினூடாக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 04 மணி வரை கேட்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Special Fatwa Service pertaining to Fasting and Zakat

Call 📞- 0117490420
Monday - Friday /10.00 a.m - 4.00 p.m

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.