இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உடனடியாக வழங்கப்படும்” எனவும் உலக வங்கியின் நிரந்தரப் பிரதிநிதி சியோ காந்தா நேற்று (26) ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். (யாழ் நியூஸ்)