புதிய அமைச்சரவையின் 17 அமைச்சர்கள் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய அமைச்சரவையின் 17 அமைச்சர்கள் விபரம்!


புதிய அமைச்சரவையின் 17 அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

இந்நிகழ்வு  ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களும் பதவி நிலைகளும், 

தினேஷ் குணவர்தன - உள்நாட்டு அலுவல்கள், உள்விவகார, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்

டக்ளஸ் தேவாநந்தா - கடற்றொழில்

ரமேஷ் பத்திரண - கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்

பிரசன்ன ரணதுங்க - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை

திலும் அமுனுகம - போக்குவரத்து மற்றும் கைதொழில்

கனக ஹேரத் - நெஞ்சாலைகள்

விதுர விக்ரமநாயக்க - தொழில்

ஜானக்க வக்கும்புர - விவசாய மற்றும் நீர்பாசனம்

செஹான் சேமசிங்க - வர்த்தக மற்றம் சமுர்த்தி அபிவிருத்தி

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா - நீர் வழங்கல்

கஞ்சன விஜேசேகர - வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

தேனுக விதானகமகே - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை

நாலக கொடஹேவா - ஊடகத்துறை

நஸீர் அஹமட் - சுற்றாடற்துறை

பிரமீத பண்டார தென்னகோன் - துறைமுகங்கள் மற்றும் கடற்துறை

காஞ்சன விஜயசேகர - வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை

பேராசிரியர் சன்ன ஜயசுமன - சுகாதாரத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம்




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.