நாட்டில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வரும் மக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக நாட்டிற்கு சுமார் 542.5 மில்லியன் டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக சுற்றுலாத்துறை வெகுவாக பாதித்துள்ள நிலையில் சுற்றுலாத்துறைக்கே இவ்வாறு இந்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.