ராஜபக்ஷ குடும்பம் ஆயிரம் டிரில்லியன் அளவிலான டொலர்களை திருடியுள்ளதாக ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணத்தைத் திருப்பித் தரக் கோரி பதாகை ஏந்திய வண்ணம் உள்ளனர்.
ஒரு டிரில்லியன் டொலர் என்பது அமெரிக்கப் பொருளாதாரத்தின் செல்வத்தை விட கிட்டத்தட்ட ஐம்பது மடங்கு ஆகும்.
அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் $

23 டிரில்லியன் டொலர்கள் ஆகும். (யாழ் நியூஸ்)
✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/Ki9M3UYgZ3913TAYkRPC5v