கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான ரக்பி போட்டி நேற்றைய தினம் (26) பரபரப்பான சூழ்நிலையில் முடிவடைந்தது.
போட்டி முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே போட்டியை முடிவடைந்ததாக அங்கிருந்த கலவரக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
போட்டியைக் காண வந்திருந்த யுவதி ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவரும் நடுவரின் காதில் அறைந்துள்ளார்.
ஹெவ்லொக் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் புனித தோமஸ் கல்லூரி வெற்றி பெற்றது. (யாழ் நியூஸ்)