சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தனது அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு பல யோசனைகளை முன்வைத்துள்ளது. (யாழ் நியூஸ்)